February 2012 M T W T F S S « Mar 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 விளம்பரங்கள்
Featured Stories
-
மரங்களை நேசித்த மாமனிதர் மதிப்பிற்குரிய “அய்யாசாமி” அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்
எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்த பூமியை பசுமைபடுத்தி நாம் வளமாக வாழவேண்டுமென்று தன் வாழ்நாளில் 3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்கலம் ஏழூர் ”அய்யாசாமி” அய்யா அவர்கள் இன்று ( 07-03-2011 ) காலை இயற்கை எய்தினார். அவர்…
-
தோழர் லெமூரியன் தோழர் அமலிப்பிரியா வாழ்க்கை இணை ஏற்பு விழா
டாக்டர் அம்பேத்கர் டி சர்ட் கொண்டு வந்ததிலும், டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளி கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் மிக முக்கிய பங்காற்றியவர் தோழர் லெமூரியன்.
-
திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் மரணம்
தி.மு.க. பேச்சாளர் வெற்றி கொண்டான் (வயது 71) சென்னையில் நேற்று காலமானார். அவரது சொந்த ஊரான ஜெயங்கொண்டத்தில் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.
-
தமிழுணர்வாளர் தமிழீழச்செல்வன் மரணம்
தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் முக்கியப்பொறுப்பாளர் தமிழீழச்செல்வன் நேற்று (10.01.2011) காலை மாரடைப்பால் காலமானார்…
-
எழுத்தாளர் வே.மதிமாறனின் தாயார் மரணம்
பாரதீய பார்ப்பனியத்தை தோலுரித்து வந்த பார”தீய” ஜனதா பார்ட்டி நூலை எழுதிய வே.மதிமாறன் அவர்களின் தாயார் மரணமடைந்தார்.
-
செ.சுரேஷ் – ஆ.சுகந்தி துணைநல ஒப்பந்தவிழா
செ.சுரேஷ் – ஆ.சுகந்தி துணைநல ஒப்பந்தவிழாவானது பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 02.01.2011 அன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.
-
நாம் தமிழர் கட்சிப்பொறுப்பாளர் இராசாவின் தாயார் மரணம்
நாம் தமிழர் கட்சியின் சென்னை கொளத்தூர் பகுதி பொறுப்பாளர் இராசாவின் தாயார் நேற்றிரவு மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்வு இன்று (09.12.2010) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: +91 9382821847
-
பெரியார் திக தோழர் பெ.இளஞ்செழியன் மரணம்
பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார்.
-
விஜயசங்கர்-இளவரசி இணையருக்கு கவின் திலீபன் பிறந்துள்ளார்
நார்வே தமிழர் அவையிலிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த விஜயசங்கர் – இளவரசி இணையருக்கு 15.11.2010 அன்று ஆண் மகவு கவின் திலீபன் பிறந்துள்ளார்.
Editors' Picks
-
கேணல் ராயு 8ம் ஆண்டு வீரவணக்கநாள் (25.08.2002)
Posted on August 25, 2010 | No Comments -
லெப்.கேணல் யோகா – தாயசிலன்
Posted on August 20, 2010 | No Comments20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட...
Latest Headlines
-
மரண அறிவித்தல்
மரங்களை நேசித்த மாமனிதர் மதிப்பிற்குரிய “அய்யாசாமி” அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்
No Comments -
துணைவறம்
தோழர் லெமூரியன் தோழர் அமலிப்பிரியா வாழ்க்கை இணை ஏற்பு விழா
No Comments -
மரண அறிவித்தல்
திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் மரணம்
No Comments -
மரண அறிவித்தல்
தமிழுணர்வாளர் தமிழீழச்செல்வன் மரணம்
No Comments -
மரண அறிவித்தல்
எழுத்தாளர் வே.மதிமாறனின் தாயார் மரணம்
No Comments -
துணைவறம்
செ.சுரேஷ் – ஆ.சுகந்தி துணைநல ஒப்பந்தவிழா
No Comments -
மரண அறிவித்தல்
நாம் தமிழர் கட்சிப்பொறுப்பாளர் இராசாவின் தாயார் மரணம்
No Comments -
மரண அறிவித்தல்
பெரியார் திக தோழர் பெ.இளஞ்செழியன் மரணம்
No Comments -
பிறந்தநாள்
விஜயசங்கர்-இளவரசி இணையருக்கு கவின் திலீபன் பிறந்துள்ளார்
No Comments -
மரண அறிவித்தல்
தமிழ்தேசிய ஆதரவாளர் தோழர் பழனியாண்டி (85 அகவை) அவர்கள் மரணம்
No Comments










